×

சார்டினியா தீவு

மத்திய தரைக்கடலில் வீற்றிருக்கும் இரண்டாவது பெரிய தீவு சார்டினியா. இத்தாலிக்குள் குடிகொண்டிருக்கும் இந்தத் தீவு 24,090 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. மலைகள், நீண்ட கடற்கரைகள், வெள்ளை மணல், மரங்கள், நிலப்பகுதிக்காக இதை மைக்ரோ கண்டம் என்று கூட சொல்கிறார்கள்.

சுமார் 16 லட்சம் பேர் வசிக்கும் இந்தத் தீவுக்கு வருடந்தோறும் வருகிற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எகிறிக்கொண்டே செல்கிறது. கலைஞர் களும், எழுத்தாளர்களும்தான் அதிகமாக இங்கே குவிகின்றனர். மன அமைதியை வேண்டுபவர்களுக்கு அற்புதமான இடம் இது.

Tags : island ,Sardinia. The Island , The island of Sardinia
× RELATED கண்டுகொள்ளாத வனத்துறை பேச்சிப்பாறை...