தமிழ்நாட்டில் எந்த குறுக்கீடும் இல்லாமல் காவலர்கள் முழுசுதந்திரமாக பணியாற்றி வருகின்றனர்: முதல்வர்

சென்னை: சென்னையில் காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  தமிழ்நாட்டில் எந்த குறுக்கீடும் இல்லாமல் காவலர்கள் முழுசுதந்திரமாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஓராண்டில் காவல்துறை பல சோதனைகளையும், சவால்களையும் சந்தித்துள்ளது என கூறினார். மோடி-சீன அதிபர் வருகையின் போது காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் என கூறினார்.

Related Stories: