லக்னோவில் கொலை செய்யப்பட்ட இந்துமகா சபை நிர்வாகி கமலேஷ் திவாரி குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்

லக்னோ: லக்னோவில் கொலை செய்யப்பட்ட இந்துமகா சபை நிர்வாகி கமலேஷ் திவாரி குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கமலேஷ் திவாரி மனைவிக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: