செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையம் மற்றும் இயற்கை மருத்துவ நிலையம் அமைக்க ரூ.96 கோடி ஒதுக்கீடு

சென்னை: செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையம் மற்றும் இயற்கை மருத்துவ நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்திலேயே யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>