ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைக்கும்போது புதிய அத்தியாயம் எழுதப்படும்: பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை: ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைக்கும்போது புதிய அத்தியாயம் எழுதப்படும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளியையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: