காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கன மழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கன மழை பெய்து வருகிறது. ஓரிக்கை, செவிலிமேடு, பூக்கடைசத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: