சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.29,336-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,667-க்கும் சவரன் ரூ.29,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒருகிராம் வெள்ளி ரூ.49.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: