கல்கி ஆசிரம் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறையிடம் வருமானவரித்துறை அறிக்கை தாக்கல்

சென்னை: கல்கி ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அமலாக்கத்துறையிடம் வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வருமானவரித்துறை அறிக்கை அடிப்படையில் கல்கி சாமியாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

Related Stories: