இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கண்டெய்னர் லாரி விபத்தில் உயிரிழந்த 39 பேரின் உடல்கள் மீட்பு

எஸ்ஸெக்ஸ்: இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கண்டெய்னர் லாரி விபத்தில் உயிரிழந்த 39 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 39 பேர் உடல்கள் மீட்கப்பட்டது தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: