×

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது: கங்குலி பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது என பிசிசிஐ வாரிய தலைவர் கங்குலி பேட்டியளித்தார். பிசிசிஐ நம்பகத்தன்மையில் சமரசத்துக்கு இடமில்லை என கூறினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் எந்த விதமான ஊழலுக்கும் இடம் அளிக்கமாட்டோம் என கூறினார். சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்றுவிட மாட்டார்கள் என தோனி குறித்து சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Indian Cricket Board ,Ganguly Interview. The Indian Cricket Board , Several changes,made , Indian Cricket Board, Ganguly ,Interview
× RELATED கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் நிலை...