மத்திய அரசின் நிறுவனமான ரயில்வே மக்களுக்காக இயங்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

ஸ்வீடன்: ரயில்வே தனியார் மயமாக்கப்படாது, மத்திய அரசின் நிறுவனமான ரயில்வே மக்களுக்காக இயங்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ரயில்வேயில் பெரிய முதலீடுகளை எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் ஸ்வீடனில் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: