×

சென்னையில் அபிராமபுரத்தில் தொழிலதிபர் வீட்டில் திருடப்பட்ட ரூ.20 லட்சம் பணம் மீட்பு

சென்னை: சென்னையில் தொழிலதிபர் வீட்டில் திருடப்பட்ட ரூ.20 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது. அபிராமபுரத்தில் பெரியப்பன் என்ற தொழிலதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் பணம் மற்றும் நகை திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai ,businessman ,home , Rs 20 Lakh money,stolen , businessman's home ,Abiramapuram, Chennai
× RELATED கிருமி நாசினி தெளிப்பில்...