ஆத்தூர் ரயில்வே உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்

ஆத்தூர்: ஆத்தூர் ரயில்வே உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசு ஆணையின் நகலை தீயிட்டு எரித்து ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: