காங்கிரஸ் கட்சியின் உயர் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் அக்.25-ல் நடைபெறும்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் உயர் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் அக்டோபர் 25-ல் நடைபெறும் என தெரிவிக்க்பட்டுள்ளது. டெலலியில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள உள்ளார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: