தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 3-ம் பாலின பெண் என்பதால் தன்னுடைய விண்ணப்பம் திருநங்கை ரஷிகா ராஜ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். செவிலியர் படிப்பை முடித்த திருநங்கை ரஷிகா ராஜ் தன்னுடைய பெயரை செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: