தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Supreme Court , Fireworks , cracked , Tamil Nadu from 6 am , 7 pm and from 7 pm , 8 pm, Supreme Court
× RELATED நெய்யாறு நீர் பங்கீடு விவகாரம்: அசல்...