×

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை

சென்னை: தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலையில் காணொளியில் ஆலோசிக்க உள்ளார். இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசிக்கிறார்.

Tags : Sagu Alon ,District Collectors ,Satyaprata Sahu , Voter List, Verification, Amendment, 4 pm
× RELATED டெல்லியில் குடியுரிமை திருத்த...