×

சென்னை பல்லாவரம் அருகே மது போதையில் கேமராவை உடைத்து வீசிய 4 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே மது போதையில் போலீஸ் கண்காணிப்பு கேமராவை உடைத்து வீசிய 4 பேருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகிறது. தினமும் 4 பேரும் இரவு மது அருந்துவதை போலீஸ் கண்டுபிடிக்காமல் இருக்க சிசிடிவி கேமராவை உடைத்து கிணற்றில் வீசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : policemen ,Chennai ,Pallavaram , 4 policemen,break , camera,Pallavaram ,Chennai
× RELATED அனுமதியின்றி பட்டம் பறக்க விட்ட...