×

சென்னையில் போலி கால் சென்டர் நடத்திய விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது

சென்னை: சென்னையில் போலி கால் சென்டர் நடத்திய விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்தலப்பாக்கத்தில் போலி கால் சென்டர் நடத்திய விவகாரத்தில் 15-ம் தேதி ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : call center ,Chennai Three ,Chennai , Three main ,accused ,arrested,connection ,fake call center ,Chennai
× RELATED மீன் வாங்க வந்தவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது