துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கிக்கு சுற்றுலா செல்லக்கூடிய இந்தியர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 


Tags : government ,Turkey ,Central , Central government,alerts,tourists ,Turkey
× RELATED விடுமுறையை கொண்டாட பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகை