பொன்னேரி அரசு மருத்துவமனையில் மூவர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் மூவர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 32 பேரில் மூவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: