தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு தான்; மனிதர்களுக்கு கிடையாது: உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை: தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு தான்; மனிதர்களுக்கு கிடையாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேஷசாயி கருத்து தெரிவித்தார். கோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயிலில் டிசம்பர் 10 முதல் 12 வரை மகாதீபம் ஏற்ற அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு, வனத்துறை, அறநிலையத்துறை, கோவை ஆட்சியர் நவம்பர் 13-க்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Advertising
Advertising

Related Stories: