×

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Modi ,meeting ,Union Cabinet ,Delhi , Prime Minister Modi, Chief, Delhi, Union Cabinet, Meeting, Commencement
× RELATED மத்திய அமைச்சரவை செயலர்...