×

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை

சென்னை: தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. பம்பையில் பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளை களைத்து நதியில் விடுவதற்கும் தடை விதித்துள்ளது.


Tags : Devotees ,Tamil Nadu ,Sabarimala , Devotees traveling ,Tamil Nadu , Sabarimala,banned carrying,plastic products
× RELATED இன்று எந்த தளர்வுகளும் இல்லாமல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு