திருத்தணியில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்திக்கு ஏதுவாக தொழிற்சாலை இருந்ததால் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: