×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரம்: அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டுள்ளார்.


Tags : INX Media ,Bureau of Investigation , INX Media ,Case, Bureau , Investigation
× RELATED ஐஎன்எக்ஸ் மீடியா 6 அதிகாரிகளுக்கு ஜாமீன்