×

குமரி தக்கலையில் சாலை விபத்தின்போது ஹெல்மெட் உடைந்து தலையில் படுகாயம்: காவலர் பலி

குமரி: குமரி தக்கலையில் சாலை விபத்தின்போது ஹெல்மெட் உடைந்து தலையில் படுகாயம் அடைந்ததில் காவலர் பலியானார். காவலர் காட்வின்டோனி சென்ற பைக் மீது பேருந்து மோதியதில் ஹெல்மெட் உடைந்து காவலர் மரணமடைந்தார்.

Tags : road accident ,Kumari ,Helmet collapses , Kumari, Takalai, road accident, helmet break, head, injury, guard, kills
× RELATED மதுரை- திண்டுக்கல் சாலையில் உடைந்த தடுப்பால் விபத்து அபாயம்