விருத்தாச்சலம் அருகே குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்ததால் அதை குடித்த 20 பேருக்கு வாந்தி, மயக்கம்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்ததால் அதை குடித்த 20 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. வேட்டுக்குடி கிராமத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Vrithyachalam ,fainted. Vrithyachalam , Vitharchalam, drinking water, waste water, drinking, 20 people, vomiting, fainting
× RELATED 3 மாதமாக காவிரி குடிநீர் நிறுத்தம் அவதிப்படும் மக்கள்