×

குறைவான தூரம் பயணிக்கும் அரசு குளிர்சாதன பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்: குறைவான தூரம் பயணிக்கும் அரசு குளிர்சாதன பேருந்து சேவையை கரூரிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக இன்று கரூரில் இருந்து கோவைக்கு 2 குளிர்சாதன பேருந்துகளும், திருப்பூர், திருச்சிக்கு தலா ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது.

Tags : Vijayabaskar ,State Transport Bus Service. , Fewer distance, travel, government refrigeration bus, service, starting, Minister MR.
× RELATED கொரோனா சமூக பரவலாக மாறவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி