குறைவான தூரம் பயணிக்கும் அரசு குளிர்சாதன பேருந்து சேவையை கரூரிலிருந்து துவக்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்: குறைவான தூரம் பயணிக்கும் அரசு குளிர்சாதன பேருந்து சேவையை கரூரிலிருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக இன்று முதல் கரூரில் இருந்து கோவைக்கு 2 குளிர்சாதன பேருந்துகளும், திருப்பூர், திருச்சிக்கு தலா ஒரு பேருந்தும் இயக்கப்பட்டுள்ளது.


Tags : Vijayabaskar ,Minister of State ,Karur. , Minister MR Vijayabaskar,inaugurates, state-of-the-art ,refrigeration bus service, Karur
× RELATED முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு