×

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஜவுளி கடையின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள துணிகள் கொள்ளை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஜவுளி கடையின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் ரூ.8 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடையின் பூட்டை உடைத்து துணிகளை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags : textile shop , Ramanathapuram District, Kamuthi, Textile Shop, Rs 10 Lakhs, Fabrics, Loot
× RELATED அம்மன் கோயிலில் நகைகள் கொள்ளை