வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 48% தண்ணீர் தேவை பூர்த்தி: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 48% தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழையால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக 4,399 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக 13 கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,monsoon ,Northeast ,North East , Northeast Monsoon, Tamil Nadu, 48% Water, Fill, Minister RB Udayakumar, Interview
× RELATED திருக்கட்டளை பகுதியில் தண்ணீர் தேவை குறித்து ஊராட்சி தலைவர் ஆய்வு