அரக்கோணத்தில் விரைவு ரயிலில் பெண் பயணியை தாக்கியதால் டிக்கெட் பரிசோதகரை கண்டித்து பயணிகள் போராட்டம்

வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் விரைவு ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்பதிவு பெட்டியில் ஏறிய பெண் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகரை கண்டித்து சக பயணிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் இருந்து சில்சார் செல்லும் விரைவு ரயிலை அரக்கோணத்தில் தடுத்து நிறுத்தி பயணிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Passengers ,ticket inspector ,Passenger protest , Passengers,protest,over ,ticket,inspector
× RELATED பஸ் நிலையத்திற்கு வராமல் இரவில் நடுவழியில் இறக்கி விடப்படும் பயணிகள்