ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட கூலியாட்களை அனுப்பி வைக்கும் இடைத்தரகர்கள் 3 பேர் கைது

சேலம்: ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட கூலியாட்களை அனுப்பி வைக்கும் இடைத்தரகர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இடைத்தரகர்களான கருமந்துறை மலைக்கிராமத்தை சேர்ந்த தீர்த்தன், ராமர், கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டனர்.


Tags : brokers ,Andhra Pradesh , Andhra, sheep, cut, wages, intermediaries, 3 persons, arrested
× RELATED ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்ற 6 பேர் கைது