×

அடுத்த 36 மணி நேரத்தில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: மேற்கு மத்திய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகும் என அறிவித்துள்ளது. வடக்கு, வடமேற்கு திசையில் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Indian Meteorological Department. , next 36 hours,sustained,wind chill, Indian Meteorological, Department
× RELATED அடிமேல் அடி வாங்கும் மும்பை மக்கள்;...