தமிழகத்துக்கு கூடுதல் யூரியா உரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்: சதானந்த கவுடர் அறிவிப்பு

டெல்லி: தமிழகத்துக்கு கூடுதல் யூரியா உரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கைப்படி விவசாயிகளுக்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: