தூத்துக்குடியில் இருந்து உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற தோணி மாலத்தீவு அருகே கடலில் மூழ்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற தோணி மாலத்தீவு அருகே கடலில் மூழ்கியது. இந்நிலையில் மாலத்தீவிலிருந்து தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்றிவந்த மற்றொரு தோணியிலிருந்தவர்கள் கடலில் தத்தளித்த 9 பேரையும் மீட்டனர்.

Tags : sea ,Thoothukudi ,Maldives. , boat,food items,Thoothukudi,drowned,sea , Maldives
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு...