×

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து வினாடிக்கு 27,500 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து வினாடிக்கு 27,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகு மூலம் வினாடிக்கு 5000 கனஅடியும், மின்சுரங்க பாதை மூலம் 22,500 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 


Tags : Mettur Dam ,water opening , 27,500 cubic feet , water opening, second after Mettur Dam ,reaches full capacity,120 feet
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைபு