திகார் சிறையில் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி: திகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்தித்து பேசி வருகிறார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதான சிவக்குமார் சிறையில் உள்ளார்.

Advertising
Advertising

Related Stories: