×

கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறையின் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதீத கனமழைக்ககான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதால் சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன. மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணாகுகை, தூண்பாறை, பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.


Tags : Tourist places ,Kodaikanal , Kodaikanal, Tourist spots
× RELATED கொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு