வேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்

வேலூர்: அரக்கோணம் அருகே 2 அரிசி கடைகளில் இருந்து 350 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே சார் ஆட்சியர் சோதனை நடத்தியதில் குட்கா ஹான்ஸ் சிக்கியது.

Advertising
Advertising

Related Stories: