சொல்லிட்டாங்க...

அண்ணா நூலகத்தை பராமரிப்பதில் அரசியல் செய்யாமல், நூலகத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தை கவர்னர் நிராகரித்தது தவறானது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

காஷ்மீரின் தனித்துவ அதிகாரத்தை ரத்து செய்ததை மலேசியா கண்டித்ததற்கு பழிவாங்கத்தான் மத்திய அரசு பாமாயில் இறக்குமதியை குறைத்துள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இந்தியா ஒருபோதும் வம்பு சண்டைக்கு போவதில்லை. பிற நாடுகள் மீது முதலில் தாக்குதல் நடத்தியதும் இல்லை. - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Related Stories:

>