திருச்சி ஏர்போர்ட்டில் 1 கோடி தங்கம் சிக்கியது

திருச்சி:  இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது செந்தில்குமார் (32) என்பவரிடம் 19.11 லட்சம் மதிப்புள்ள 520 கிராம் தங்கம், சென்னையை சேர்ந்த ரகுமான் (38) என்பவரிடம் இருந்து 17.22 லட்சம் மதிப்புள்ள 449 கிராம் தங்கம், இதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த ஜாவித் (38) என்பவரிடம்  இருந்து 12.50 லட்சம் மதிப்புள்ள 328 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர்இந்தியா,  மலி ண்டோ விமானங் களிலும், சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணி களிடம் இருந்தும் 5 பேரிடம் இருந்தும் தங்கம் சிக்கியது.பறி முதல் ஆன தங் கத்தின் மதிப்பு 1 கோடி

Advertising
Advertising

Related Stories: