மதுராந்தகம் அருகே தண்டரைபேட்டையில் ஜெயலட்சுமி என்ற ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தண்டரைபேட்டையில் ஜெயலட்சுமி என்ற ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த ஆசிரியை ஜெயலட்சுமியிடம் மர்மநபர்கள் கைவரிசை.

Advertising
Advertising

Related Stories: