கோதாவரி ஆற்றில் பயணிகளுடன் மூழ்கிய படகில் இருந்து மேலும் 12 பேர் உடல்கள் மீட்பு

திருப்பதி: கோதாவரி ஆற்றில் பயணிகளுடன் மூழ்கிய படகில் இருந்து மேலும் 12 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி 77 பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு கோதாவரி ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த 77பேரில் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டு 36 பேரை சடலமாக மீட்டனர்.

Advertising
Advertising

Related Stories: