சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை என்று மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய சந்தைகளில் சீனப்பட்டாசுகளை விற்பது, பதுக்கி வைப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: