×

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4.44 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4.44 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து வந்த அனந்த ரீகன், சந்திரகலா ஆகிய 2 பெண்களிடம் 614 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Chennai airport ,Chennai , 4.44 kg of gold , worth Rs 1.77 crore , seized , Chennai airport
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...