×

மக்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை பெறவில்லை: பொருளாதார அறிஞர் அபிஜித் கருத்து

டெல்லி: மக்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்று பொருளாதார அறிஞர் அபிஜித் கருத்து தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்துவிட்டாலே மொத்த வருமானத்தையும் செலவு செய்யும் நிலை இருக்கக்கூடாது. முறைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அப்பால் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Tags : Abhijit. People ,Abhijit ,economist , People, money, medical treatment, economics, scholar Abhijit, opinion
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...