பெரும்பாலான ஆண்டுகளை கல்வித்துறை மேம்பாடு தொடர்பான ஆய்வுகளில் செலவிட்டுள்ளேன்: அபிஜித் பேனர்ஜி

டெல்லி: பெரும்பாலான ஆண்டுகளை கல்வித்துறை மேம்பாடு தொடர்பான ஆய்வுகளில் செலவிட்டுள்ளேன் என்று அபிஜித் பேனர்ஜி தெரிவித்துள்ளார். கல்வி கற்பித்தலின் தரத்தை உயர்த்துவது குறித்து தொடர் ஆய்வை மேற்கொண்டு உள்ளேன் எனவும் மத்திய அரசின் மருத்துவக்காப்பீடு, அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டம் தொலைநோக்குடையது என்று தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: