டோக்கியோவில் நடந்த விழாவில் ஜப்பான் பேரரசாக நருஹிடோ முடிசூட்டப்பட்டார்

டோக்கியோ: ஜப்பான் பேரரசாக நருஹிடோவுக்கு டோக்கியோவில் நடந்த விழாவில் முடிசூட்டப்பட்டது. ஜப்பான் பேரரசர் முடிசூட்டு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் உட்பட 100 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பேரரசாக முடிசூட்டப்பட்டதை அடுத்து மன்னருக்கான சிம்மாசனத்தில் அமர்ந்து நருஹிடோ வாழ்த்துக்கள் பெற்றார்.

Related Stories:

>